கல்வி உதவித் தொகை பெற கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர்
பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை பெற கல்லூரி மாணவ மணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து நாமக்கல் ஆட்சியர்உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: அரசு,…