காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி லட்ச தீப பெருவிழா

பஞ்ச பூத ஸ்த்லங்களில் மண் தலமான புகழ்பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் கார்த்திகை கடைசி வார திங்கட்கிழமை சோமவாரத்தையொட்டி லட்ச தீப பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.…

டிசம்பர் 9, 2024