தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு எமன் வேடம் அணிந்து போக்குவரத்து விழிப்புணர்வு..!
நாமக்கல் : தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, நாமக்கல்லில் போக்குவரத்து போலீஸ் துறை சார்பில் எமன் வேடம் அணிந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துப்பட்டது. தேசிய…