புதுக்கோட்டையில் ஆக.29 மற்றும் 30 -ல் டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில்   பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்

புதுக்கோட்டை: டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில்  பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் புதுக்கோட்டையில் நடைபெறுவதாக  மாவட்ட ஆட்சியர் மு.அருணா தகவல் தெரிவித்துள்ளார்.…

ஆகஸ்ட் 28, 2024