மாட வீதியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் உத்தரவு..!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் மாட வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று…

மே 4, 2025