திருச்சியில் ஆக்கிரமிக்கப்பட்ட 10 ஏரிகள் மீட்பு குழு ஆலோசனை கூட்டம்
திருச்சியில் இன்று 07.12.2024 சனிக்கிழமை சுற்றுச்சாலைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட10 ஏரிகளை மீட்பது தொடர்பான கூட்டுக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகரை சுற்றி -தஞ்சாவூர்- புதுக்கோட்டை –…