இங்கிலாந்து நாட்டின் துணைத்தூதுவர் காஞ்சிபுரம் பட்டுப்பூங்காவை பார்வை..!

காஞ்சிபுரம் அருகே கீழக்கதிர்ப்பூரில் பட்டுப்பூங்கா செயல்பட்டு வருகிறது.இப்பூங்காவில் 200க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் தினசரி தரமான பட்டுச்சேலைகளை உற்பத்தி செய்து வருகின்றனர். இப்பட்டுப் பூங்காவினை இங்கிலாந்து நாட்டின் துணைத்தூதுவர்…

மார்ச் 4, 2025