பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக்கோரி எருமப்பட்டியில் ஆசிரியர்கள் மன்றம் ஆர்ப்பாட்டம்..!
நாமக்கல் : பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திடக் கோரி எருமப்பட்டியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து…