புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் : 98 கல்லூரிகள் 5509 மாணவிகளுக்கு கூடுதல் பயன்..!
மதுரை: தமிழ்நாடு முதலமைச்சர், தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (30.12.2024) நடைபெற்ற விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி…