அரசு தலைமை மருத்துவருக்கே சிகிச்சை.. போலி டாக்டர் அதிரடி கைது
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட அங்கநாதவலசை பகுதியில், மருத்துவம் படிக்காமல் போலியாக சிகிச்சை அளித்த அப்துல்லா என்பவரை போலீசார் கைது செய்தனர். அங்கநாதவலசை பகுதியில் போலி மருத்துவம்…