நாமக்கல் அருகே விஏஓவை தாக்கிய வழக்கில் 3 மாதங்களுக்குப் பிறகு விவசாயி கைது
நாமக்கல் அருகே விஏஓவை தாக்கிய வழக்கில், 3 மாதங்களுக்குப் பிறகு விவசாயி ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். நாமக்கல் தாலுகா, நரவலூர் அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன்,…