பரமத்தி அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட கோரிக்கை
பரமத்தி அருகே கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து, நாராயணசாமி…