காஞ்சிபுரத்தில் பயிரிடப்பட்ட அளவைவிட நெல் கொள்முதல் அளவு இரு மடங்கானது எவ்வாறு? விவசாயிகள் கேள்வி?
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள்…