விவசாயிகள் பாலை நடுரோட்டில் கொட்டி ஆர்ப்பாட்டம்..!

உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டியில் பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரியும், 9 ஆயிரத்திற்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களை இழுத்து மூடும் ஆபத்தான நடவடிக்கையை கைவிட கோரி…

மார்ச் 23, 2025