காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்..!
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் எதிரே அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பினா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொடக்க…