முதலில் விவசாயி வளரட்டும் அதன் பிறகு கோயில் கட்டலாம்: ஆட்சியர் கண்டிப்பு

விவசாயிகளிடம் பத்து ரூபாய் பிடித்தம் செய்து கோயில் கட்டும் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரியை கண்டித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் விவசாயிகள் நலன்…

பிப்ரவரி 28, 2025