குறைபாடுள்ள காருக்கு பதில், புதிய காரை வழங்கி ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: நுகர்வேர் கோர்ட் உத்தரவு
குறைபாடுள்ள காரை விற்பனை செய்த நிறுவனம், அதற்கு பதில் புதிய காரை வழங்குவதுடன், வாடிக்கையாளருக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் கோர்ட்…