சோழவந்தானில் ஒரு வாரம் குவிந்து கிடக்கும் குப்பைகள் : சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பேரூராட்சியின் பல்வேறு பகுதிகளில்…

ஏப்ரல் 11, 2025