கலசப்பாக்கத்தில் அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தில் அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு சாா்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவா் ஜோதி தலைமை…