வருவாய்த்துறை சங்கங்களின் சார்பாக 25ம் தேதி போராட்டம்
திருவண்ணாமலை தாலுக்கா அலுவலக வளாகத்தில் உள்ள சங்கக் கட்டடத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின், உயர்மட்டக்குழு கூட்டம், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் முருகையன், குமார், பூபதி, ராஜா, ரவி தலைமையில்…