தமிழ்நாடு அரசின் சிங்காரவேலர் விருது பெற்ற தேனி எழுத்தாளர் சுப்பிரமணிக்கு பாராட்டு விழா
தேனித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், தமிழ்நாடு அரசின் சிங்கார வேலர் விருது பெற்ற எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணிக்குப் பாராட்டு விழாக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குச் சங்கத்தின்…