தமிழ்நாட்டுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் : முதலமைச்சரிடம் பிரதமர் உறுதி..!
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று முதல்வர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசும்போது உறுதி அளித்துள்ளார்.…