பொன்னேரியில் கொட்டித் தீர்த்த கனமழை.. 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புதுந்த வெள்ளநீர்
பொன்னேரியில் கொட்டி தீர்த்த கனமழையால் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் காலை முதலே கனமழை…