காஞ்சியில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் : ஆட்சியர் வழங்கல்..!

விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகளுக்கு  ரூ.5.95  இலட்சம் மதிப்பிலான பயிர் கடன், கால்நடை பராமரிப்புக் கடன் மற்றும் மானியத்துடன் கூடிய வேளாண் இடுபொருள் வழங்கல்.. காஞ்சிபுரம்…

ஜனவரி 24, 2025