பட்டாவை சரி செய்து வழங்க கால தாமதம்: மாவட்ட வருவாய் அலுவலருக்கு அபராதம்.

பட்டாவை சரி செய்து வழங்க கால தாமதம் ஏற்படுத்தியதால் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலருக்கு 5- லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு.…

டிசம்பர் 5, 2024