வாடிப்பட்டி அருகே தூசிமணல் ஏற்றி வந்த லாரியில் தீ விபத்து..!

சோழவந்தான்: நாகர்கோவிலில் இருந்து சேலத்திற்கு நேற்று இரவு சிமெண்ட் மணலை ஏற்றுக் கொண்டு லாரி புறப்பட்டது. அந்த லாரியை நாகர்கோவிலைச் சேர்ந்த மகேஸ்வரன் (வயது 55)என்பவர் ஓட்டி…

மார்ச் 23, 2025