வீரமங்கை வேலுநாச்சியார்! மறைக்கப்பட்ட வரலாறு: இங்கிலாந்திலிருந்து சங்கர்
ஆங்கிலேயரை எதிர்த்த முதல் பெண்மணி வீரமங்கை வேலுநாச்சியார். இந்திய சுதந்திரத்திற்காக வெள்ளைய கும்பினி அரசை எதிர்த்து போரிட்ட முதல் பெண்மணி என்று ஜான்சிராணியையே இன்று வரை சொல்லியும்…