‘தொடர் உடற்பயிற்சி மட்டுமே உயிரிழப்புகளை தவிர்க்கும்’: அர்ஜூனா விருது பெற்ற ஆணழகன் அறிவுரை..!
திறமையான உடற்பயிற்சி பயிற்சியாளர் மற்றும் தொடர் பயிற்சி ஆகியவை உடற்பயிற்சி உயிரிழப்புகளை தவிர்க்கும் என அர்ஜுனா விருது பெற்றவரும், உலக ஆணழகன் பாஸ்கரன் இளைஞர்களுக்கு அறிவுரை செய்துள்ளார்.…