திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா: தெய்வானை உடன் சுப்பிரமணிய சுவாமி அருள் பாலிப்பு
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்பத் திருவிழாவினை முன்னிட்டு, தெப்ப மிதவையில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி தெப்பத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தமிழ்…