நாமக்கல்லிருந்து விழுப்புரத்திற்கு வெள்ள நிவாரணப் பொருட்கள்: எம்எல்ஏ அனுப்பி வைப்பு
நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ. 11.45 லட்சம் மதிப்பிலான, வெள்ள நிவாரணப் பொருட்கள் விழுப்புரம் மாவட்ட பொதுமக்களுக்காக அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி கலெக்டர் ஆபீசில் நடைபெற்றது.…