நாமக்கல் புத்தகத் திருவிழா பெயரில் கட்டாய வசூல் வேட்டை: ஆசிரியர்கள் சங்கம் கண்டனம்
நாமக்கல் புத்தகத்திருவிழா பெயரில் கட்டாய பணம் வசூல் நடத்துவதைக் கண்டித்து, ஆசிரியர்கள் சங்கம் போராட்டம் அறிவித்துள்ளது. இது குறித்து, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டத்…