ஆட்சியர் தலைமையில் வன உரிமைச் சட்டம் – 2006 ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூரில் வன உரிமைச் சட்டம் -2006 குறித்த ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. ஜமுனாமரத்தூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா்…

மார்ச் 8, 2025