பாஜகவின் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த மஞ்சங்கரணையில் பாஜக சார்பில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் மத்தியில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. பாஜக மாநில செயலாளர்…