பழங்குடி மாணவர்கள், கர்ப்பிணிகள் பயணம் செய்ய இலவச ஆட்டோ சேவை : 2 ஆட்டோ வழங்கிய நிறுவனம்..!
மெய்யூர் ஊராட்சியில் பள்ளி செல்லும் குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள் இலவசமாக பயன்படுத்தும் வகையில் இரண்டு ஆட்டோக்களின் சேவையை திருவள்ளூர் கோட்டாட்சியர் கற்பகம் கொடியசைத்து துவக்கி வைத்தார். திருவள்ளூர்…