நண்பனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து பேனர் கட்டிய போது மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!
நண்பனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து பேனர் கட்டிய பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் உட்பட இரண்டு பேர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். திருவண்ணாமலை மாநகராட்சி அண்ணா நகர் 5வது தெருவைச்…