தமிழகத்திற்கு ரூ.944.80 கோடி நிதியுதவி வழங்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல்
ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (எஸ்டிஆர்எஃப்) மத்திய பங்காக ரூ.944.80 கோடியை தமிழகத்திற்கு வழங்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல்…