ஐபோன் 16ஐ விஞ்சிய டாப் 5 ஸ்மார்ட் போன்கள்

இந்தியாவில் பிரபலமான தேர்வாக ஐபோன் 16 இருந்தாலும், போட்டி விலையில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களை வழங்கும் பல மாற்று ஸ்மார்ட் போன்கள் பல உள்ளன. அவற்றில் ஐபோன் 16ஐ…

டிசம்பர் 9, 2024