தென்காசி பெத்தநாடார்பட்டியில் கேரள குப்பையா..? நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை..!
நெல்லையை போன்று தென்காசியில் டன் கணக்கில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் குப்பை கழிவுகளால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பெத்தநாடார்பட்டி கிராமத்திலிருந்து தெற்கே…