கிரிவலப் பாதை அஷ்ட லிங்க கோயில் அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பக்தர்கள் கோரிக்கை
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கத்தை வழிபடுவதில் உள்ள இடையூறுகளையும் ஆக்கிரமிப்புகளையும் கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் அகற்ற முன் வரவேண்டும் என பக்தர்கள்…