கிரிவலப் பாதையில் குப்பைகள் அகற்றம் : களத்தில் இறங்கிய ஆட்சியர்..!

கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் கிரிவலப் பாதையில் தூய்மை பணியில் ஈடுபட்டு 260 டன் குப்பைகளை அகற்றினர். தூய்மை பணியாளர்களுடன் மாவட்ட ஆட்சியரும் களத்தில்…

மே 14, 2025