திருவண்ணாமலையில் மாசி மாதப் பெளா்ணமியையொட்டி கிரிவலம் வர உகந்த நேரம்
திருவண்ணாமலையில் மாசி மாதப் பெளா்ணமியையொட்டி கிரிவலம் வர உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையையே…