கொல்லிமலையில் மர்ம விலங்குகள் கடித்து 4 ஆடுகள் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை
கொல்லிமலையில் மர்ம விலங்குகள் கடித்து, 4 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை கீழ்வளவு கிராமத்தைச் சேர்ந்தவர் மயில்சாமி.…