முதல்வர் பிறந்த தினத்தன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த அமைச்சர் வேலு

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பிறந்த தினத்தன்று திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் பிறந்த 18 பெண் குழந்தைகள், 12 ஆண் குழந்தைகள் என மொத்தமாக 30 குழந்தைகளுக்கு தலா…

மார்ச் 8, 2025