ஆசிரியா் கூட்டமைப்பினா், அரசு அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் முன்பு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில்  10 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி கவனஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது.…

ஏப்ரல் 4, 2025