மாற்றுத் திறனாளிகள் அல்ல! மற்றவர் எண்ணங்களை மாற்றும் திறனாளிகள்

50 வது பொன்விழா ஆண்டு கலை விழாவில் நடனமாடி அசத்திய செவித்திறன் குறையுடையோருக்கான அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள். காஞ்சிபுரம் மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செவித்திறன்…

பிப்ரவரி 25, 2025