அரசு உதவி வக்கீல் பணிக்கான தேர்வு : நாமக்கல்லில் 53 பேர் பங்கேற்பு – 16 பேர் ஆப்செண்ட்

நாமக்கல்: நாமக்கல்லில் டிஎன்பிஎஸ்சி மூலம் நடைபெற்ற அரசு உதவி வக்கீல் பணிக்கான போட்டித்தேர்வில் 53 பேர் பங்கேற்றனர். 16 தேர்வர்கள் பங்கேற்கவில்லை. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள்…

பிப்ரவரி 22, 2025