போக்குவரத்து நெரிசலை குறைக்க ஓத்துழைக்காத அரசுப் பேருந்து ஓட்டுநர்கள்
காஞ்சிபுரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஓத்துழைக்காத அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்களால் காவல்துறை செய்வதறியாது உள்ளனர். கோயில் பட்டு நகரம் என கூறப்படும் காஞ்சிபுரத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான…