அலங்காநல்லூர் ஒன்றியத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்..! முன்னாள் பிரதமருக்கு மௌன அஞ்சலி..!
அலங்காநல்லூர் ஒன்றியம் அய்யங்கோட்டை மற்றும் தனிச்சியம் ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. சோழவந்தான் : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் அய்யங்கோட்டை மற்றும் தனிச்சியம்…