சோழவந்தானில் தடை செய்யப்பட்ட கிரில் சிக்கன் உணவகத்துக்கு மீண்டும் அனுமதி : பொதுமக்கள் கொந்தளிப்பு..!
பொதுமக்களின் உயிருடன் விளையாடும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றின் கரையில் தனியார் உணவகத்தில் கிரில் சிக்கன் வாங்கி…