ராள்ளபாடி சீரடி சாய்பாபா கோயிலில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜைகள்..!

பெரியபாளையம் அருகே ராள்ளபாடி சீரடி சாய்பாபா கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை தரிசனம் செய்தனர். திருவள்ளூர்…

ஜனவரி 1, 2025